Unakku thaan - classical

classical

May 31st, 2024suno

Lyrics

ஆண் : அமுத கடல் உனக்கு தான் ஆறா மழை உனக்கு தான் நீங்கா நிழல் உனக்கு தான் நீ கண்மணி எனக்கு தானே ஆண் : பொருந்தி போ நீ தோளோடு மடியில் ஊஞ்சல் ஆடு என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் ஆண் : காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விழுது தேனே வா ஹம்மிங் : ……….. ஆண் : சந்திக்கா மலர் உனக்கு தான் கண்டிக்கா மொழி உனக்கு தான் சிந்திக்கா நொடி உனக்கு தான் சிரிக்கும் நதி உனக்கு தானே ஆண் : வழியும் எச்சில் வாய் ஓரம் எனது காயம் ஆறும் என் தங்கம் முன்னாடி என் கால கண்ணாடி உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன் ஆண் : வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும் உன் கால்கள் என் நெஞ்சில் வாழ வைத்தேனே ஹம்மிங் :……………… ஆண் : பத்து விரல் கோலம் போட பூமி மேல முளைச்ச சித்திரமே உன் அசைவ பார்த்து பார்த்து ஆயுள் கூடும் எனக்கு ஆண் : புன்னகையில் காலம் போக தோகையாக சிரிச்ச பெட்டகமே யாருக்கிங்கு யாரு காவல் மாரி போச்சு கணக்கு பெண் : என் கூட பேசுற போட்டோவ உனக்கு நேரில காட்டட்டுமா சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும் சாப்பிட தரட்டுமா ….. ஆண் : அந்த அருவி போல் அன்ப தருவாளே சின்ன அறிவுப்பும் இன்றி சுடுவாளே ஆண் : நீயும் தும்மிடுடி தும்மிடுடி ஆயுசு நூராக என் உயிர் உன்னோட பத்திர சொத்தாக பொதி வெச்சிதாயே ஆண் : என் பார்வை உன்னோடு உன் பொம்மை கண்ணோடு பேசாமல் விண்ணோடு நாம் மிதந்து போவோம் ஆண் : காதோரம் அடி ஆலோலம் நான் தாங்க மாரோடு வா விழுது தேனே வா ஹம்மிங் : ………..

Recommended

Unbreakable Heart
Unbreakable Heart

Uplifting slow mariachi, major D key

Stanky Stank
Stanky Stank

male vocalist,soul,pop,pop soul,funk,melodic,playful,passionate,rhythmic,optimistic,1970

Southern Lights
Southern Lights

country, rock

My first love
My first love

a quiet, nostalgic atmosphere

RAVERokn
RAVERokn

epic trance fast-paced record scratching

wikipedia article hehe
wikipedia article hehe

hardbass 2010 dubstep

Countess of Blood
Countess of Blood

Post-punk, darkwave, the cure vocals style

Lullaby
Lullaby

Sad EDM, slow melancholy, female vocals, lullaby

Einzigartiges Chaos
Einzigartiges Chaos

dark pop death metal intense

Breaking Free
Breaking Free

electropop, heartfelt, bounce drop

Te Quiero a Morir
Te Quiero a Morir

rock acústico medio pop romántico

nikiDUA - Klamar Paz 82
nikiDUA - Klamar Paz 82

Gothic, powerful vocals, Latin reggaeton, atmospheric, layered voices, high pitch, mixes vocals, intense, catchy beat.

Này em
Này em

Alternative metal, 2010 Metalcore, Melodic, Dynamic, Alternative rock, Tense, Violin, piano, phone call, Loving

Echoes of the Void
Echoes of the Void

instrumental,industrial,industrial & noise,noisy,ominous,dissonant,mysterious

First Glance
First Glance

Broadway/jazz with instruments played in an orchestra. Feels like falling inlove for the first time as a teenager.