ஓ வண்டிக்காரா!

jogging pace song, baritone male voice, bull cart beat, Tabla, drum and bass, indian flute, sitar, classical Strings

June 25th, 2024suno

Lyrics

[Table Drum Intro] ஓ என் அருமை வண்டிக்காரா ஓட்டு வண்டியை ஓட்டு போவோம் புதிய நகரம் நோக்கி பொழுது போமுன் ஓட்டு காவில் பூவில் கழனிகளெங்கும் காதல் தோயும் பாட்டு! நாமும் நமது பயணந் தொலையக் கலந்து கொள்வோம் கூட்டு! - ஓட்டு ஓ என் அருமை வண்டிக்காரா.... பனியின் விழிநீர் துயரத் திரையில் பாதை மறையும் முன்னே பிணியில் தேயும் பிறையின் நிழல் நம் பின்னால் தொடரும் முன்னே - ஓட்டு ஓ என் அருமை வண்டிக்காரா ஓட்டு வண்டியை ஓட்டு போவோம் புதிய நகரம் நோக்கி பொழுது போமுன் ஓட்டு

Recommended

Душа незламна! (UKR)
Душа незламна! (UKR)

Guitar, glitch, atmospheric 3D, melodic, epic drop outs. Female crying voice, mobile, tremble, mystical, selfphone,

I Decide
I Decide

90s Progressive rock guitar with deep base and eerie piano, electro-industrial

Агу
Агу

male voice, female voice, pop, beat

Rhythm and Rhyme
Rhythm and Rhyme

jazz-fusion trip hop heavy bass groovy drums turntabling saxophone 110 bpm

Under the Moonlight
Under the Moonlight

indie, rock, guitar, rap

Behold, Truth Be Told
Behold, Truth Be Told

choral lofi harmony w/ 8-bit synths. Real drums. Choir choral background . Ambient mid tempo. Synth choir during chorus

Kitty Cat
Kitty Cat

male vocals, enunciated vocals, energetic modern dixieland hot jazz

진짜 아름다움
진짜 아름다움

uplifting pop melodic

22 Bucks
22 Bucks

r&b laidback smooth

Hervanta Nights
Hervanta Nights

rhythmic sultry ghettozouk

It Pains
It Pains

Rock, Metal, Male singer

Lunar Serenade
Lunar Serenade

jazz,hard bop,cool jazz,latin jazz

Souls aline
Souls aline

Pop, Soul, Disco, dance, energetic, strong. Male voice

El Mejor Primo
El Mejor Primo

bailable pop alegre

Beware of brits
Beware of brits

1930s jazz scat

The weird drumfunk metal mix
The weird drumfunk metal mix

slapbass metal, Cajun, Bongo, metal drums, Trumpet, Horns, Spanish Guitar, Banjo, idiophones, Ferrinho, Dulcimer