Panjangam Paarthu

taiko,haunting violins,hypnotic voice, whispery,mysterious

May 20th, 2024suno

Lyrics

[Instrumental Interlude] பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ….ஓ……ஒ பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆ….ஆ….ஆ பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் கண்களால் ஆஆ……ஆஆ…….ஆ சொல்லம்மா ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் காட்டில பூவும் கூட்டில தேனும் பொங்குற போது சேத்துக்கறேன் [Percussion Break] ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க சொல்லத்தான் தெரியாது பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏ……. பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் சொல்லத்தான் தெரியாது மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் [Percussion Break] ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க சொல்லத்தான் தெரியாது உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ ஹே…..ஏ…ஏ உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ நேத்துக்கு மனது கேட்குது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன் சொன்னதையெல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்……ஆ…..ஆ….ஓ….ஓ…… உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ ஹே…..ஏ…ஏ உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ நேத்துக்கு மனது கேட்குது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன் சொன்னதையெல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்……ஆ…..ஆ….ஓ….ஓ…… பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏ……. பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் சொல்லத்தான் தெரியாது

Recommended

Angin Bayu
Angin Bayu

Poetic angry bahasa-melayu-malaysia male-song, oldman husky-male voice, classic guitar orchestra metal-rock

The Quest Begins
The Quest Begins

Gregorian chant, choral, epic

Dreamy Tide
Dreamy Tide

lullaby gentle piano and strings

风华绝代
风华绝代

古风, 古琴, 二胡, 笛子, 琵琶

Fruits of the Ship
Fruits of the Ship

rock frustrated questioning

Teri Justaju
Teri Justaju

male vocalist,filmi,south asian music,regional music,asian music,melodic

:D
:D

A aggressive Hard hitting DEEP DARK phonk, Very dark. pan flute

Lemonade Stand
Lemonade Stand

female singer, electronic, pop, rock, hard rock, guitar, drum, metal, electro, electro, electro, electro, electro, bass

지금 가는거야
지금 가는거야

syncopated electropop, iconic, swag, groovy, funky

우리의 위용
우리의 위용

powerful pop anthem

Digital Dreamscape
Digital Dreamscape

electronic,electronic dance music,house,tech house,deep house

Love vs. Friendship
Love vs. Friendship

Dirty beat, syncopated, rhythmic, tragic, whimsical, professional singer voice

Don't Wanna See You No More
Don't Wanna See You No More

pop rock, driving bass, chunky guitar, Smooth male vocals, wide pan, rock drums, synth, delay, clean vocal, melodic

Grind and Flutes
Grind and Flutes

male vocalist,hip hop,trap,drill,hedonistic,hardcore hip hop,boastful,flute

The Itsy Bitsy Hustler
The Itsy Bitsy Hustler

aggressive trap raw

Bread
Bread

pop rock, guitar, female vocals, male vocals, drum, drum and bass

Dream of Tomorrow
Dream of Tomorrow

synth electronic pop

Westerland Tribut
Westerland Tribut

Nu Metal, Hardcore-Punk, Post-Hardcore, Metalcore, Rap-Rock, Alternative Rock

edge 1
edge 1

gritty intense aggressive unrelenting complex polyrhythmic hyperpop industrial. complex breakdowns seamlessly