day 2

love failure, emotional, intense, emo, epic, sad, soul, blues, cinematic, 90s, atmospheric.

May 30th, 2024suno

Lyrics

மனதில் மையல் கொண்ட காதல் புயலது... கரையதை கடந்திடுமோ... உதிரம் உறைந்திட உறங்காமல் காத்திருப்பேன் உனக்கே உனக்காக... உன் உள்ளம் உருகிடாதா... விலகி விலகி செல்ல செல்ல நெருங்கி வர தோணுதோ... நெருங்கி கொஞ்சம் வந்த பின்பு மனம் முத்தமிட கூறுதோ... முத்தம் கொஞ்சம் இட்ட பின்பு நித்தம் தர தோணுதோ... நித்தமெனை தந்துவிட்டால் சத்தம் நின்று போகுமோ... ஈருயிராய் யாரிருப்பின்... ஆருயிராய் நீயிருப்பாயா... என் ஆரோமலே...மனம் ஆராமலே... காதல் தூராமலே...உனை பாராமலே... தடி ஊனி நடந்திடும் வேளையிலும்... அவள் மடி சாய்ந்து கிடந்திட வேண்டுகிறேன்... கைகோர்திடவா... கைக்கூவே... கைகோர்திடவா... கைக்கூவே...

Recommended

Persia song hip-hop
Persia song hip-hop

romantic hip-hop

Te Deseo Mi Vida
Te Deseo Mi Vida

lofi emotivo j-pop coreano suaves j-pop

Le Déclin de L'Humanité
Le Déclin de L'Humanité

electronic futuristic alternative

Pourquoi Moi?
Pourquoi Moi?

pop introspective poetic

Angels
Angels

experimental ska circus Blues, trap piano 808's Mellotron, moog, synthesizer, drum and bass

賞花密友
賞花密友

indie pop, Hong Kong, chill, groovy rap, love song, cantonpop

Loving to Hate You
Loving to Hate You

charleston shuffle french house euro disco dark techno-trance

Mision solitaria
Mision solitaria

Flamenco,Dream trance, house, techno, trance, ambient,hip hop, cyberpunk, funk

Muntethr
Muntethr

emo, emotional, pop, piano, male vocals

Midnight Rider's Quest
Midnight Rider's Quest

male vocalist,country rock,southern rock,rock,boogie rock,modern jazz,saxophone,old country

Catch The Duality FINALE
Catch The Duality FINALE

hard beat electro fast

Don't lie to me
Don't lie to me

Portuguese Chillstep

Drive fast brother
Drive fast brother

Eurobeat, driving fast music, techno, 160 bpm, engin sounds, race sounds, agressive melody, catchy chorus, much synth