பள்ளியின் பருவம்

Melody with pop and rap

August 5th, 2024suno

Lyrics

Here we go again நான் உங்கள் Harish [Whistling] [Verse] பள்ளியில் படித்த நேரம் படிப்புக்கும் நமக்கும் தூரம் வந்தது இடைவேளை நேரம் சென்றது எங்களின் சோகம் [Verse 2] சாப்பாட்டு நேரம் வந்தாலே ஒன்றாக சேர்வோம் தன்னாலே பரீட்சை நாங்கள் சென்றாலே பதறாமல் பேசி கொள்வோம் கண்ணாலே [Verse 3] சென்றதும் முதலாம் பாடம் நண்பர்கள் இணையும் காலம் பின்னே எங்களுக்கு இல்லை நேரம் [Chorus] நண்பனில் ஒருவன் நகை செய்யும் நேரம் சட்டென நுழைந்தார் ஆசிரியர் யார் என்று கேட்டார் நாம் சொல்ல மறுத்தோம் எம் கையை கொடுத்தோம் ஒன்றாக நாங்கள் கரம் சிவந்தோம் [Verse 4] சாப்பாட்டு நேரம் வந்தாலே ஒன்றாக சேர்வோம் தன்னாலே பரீட்சை நாங்கள் சென்றாலே பதறாமல் பேசி கொள்வோம் கண்ணாலே [Whistling] [Verse4] பள்ளியின் பருவம் சிறு பிள்ளை உருவம் எமக்கில்லை கர்வம் இப்போதோ நாங்கள் எல்லாம் தனி தனி துருவம்

Recommended

Anthaar
Anthaar

medieval lament, with choir

Blessed Spot
Blessed Spot

pop,traditional pop,jazz,swing,vocal group,vocal

Three lifetimes
Three lifetimes

Ballad Rock

Indonesia Merdeka
Indonesia Merdeka

nu metal, rock, alternative rock, progesive rock, rock rap, rap, anthemic rock, mistique, rap

Seaside Sonata
Seaside Sonata

classical,piano and the sea and seagulls

Ghosts We Knew
Ghosts We Knew

Punk rock with dark lyrics and melody male singer

Wandering Soul
Wandering Soul

acoustic melancholic indie folk

Mary My Dear Sweet Shola
Mary My Dear Sweet Shola

Nigerian Male Voice, South African Reggae

The Holy Bible - Genesis
The Holy Bible - Genesis

epic classical music edm choir epic toms battle music war creation of the universe

去澳门吧
去澳门吧

lively pop

Royal
Royal

Strong violin orchest, potent drums bass ,medieval folk, march, lovely female singing, victorian, potent choirs

Hasret
Hasret

80s hard rock

Nature's Trap
Nature's Trap

synthwave 808 ambient sounds of nature trap hi-energy

ホロの祝福
ホロの祝福

acoustic melodic folk