வெண்மை ஆடையில்

melodic pop

August 1st, 2024suno

Lyrics

வெண் மாலினை உடையாய் உடுத்தி என் உயிரினை சட்டென உருக்கி அதை எடுத்து செல்கிறாள் ஒருத்தி காதோரம் கருங்கூந்தலும் கால்இஞ்சி காதணியும் கண்கொள்ளா காட்சியன்றோ வான் நோக்கி அவள் பார்த்து அலர்கதிர் ஞாயிற்றைக் கை கொண்டு அவள் காக்க மூடியது கண்கள் அவள் முழு மதியெனும் திங்கள் வெள்ளை ஆடையில் நீ மலர் போலே என் நெஞ்சில் பூக்கின்றாயே பெண்ணே வெண்பட்டு துணியில் நீ இணைந்த பொழுது வெண் மேகம் கொள்ளும் பொறாமைப் பார் என் அன்னமே

Recommended

Uselessness
Uselessness

Accordion tango

Col. Daiz
Col. Daiz

synth cinematic dark

Just A Game 2
Just A Game 2

Memphis Soul 1970's, Motown, Soul, Blues, woman backup vocals, lead male vocals

Elisey's Anthem
Elisey's Anthem

male vocalist,rock,alternative rock,grunge,rebellious,rhythmic,energetic,passionate,anxious

Goblin's Whisper
Goblin's Whisper

instrumental,instrumental,instrumental,instrumental,rock,progressive rock,experimental rock,rhythmic,eclectic,experimental,atmospheric,quirky,avant-prog,1970s

Whispers in the Ruins
Whispers in the Ruins

orchestral haunting somber

Dangdut
Dangdut

Pop, female vocals

Spaceships
Spaceships

2020 edm pop music, catchy, ear candy, ambient parts, melancholy, edgy

Underestimated
Underestimated

Alternative Rock, Post-Grunge, Uplifting Rock, Hard Rock, Melodic Rock, Modern Rock, Aggressive Rock, Anthemic Rock

Self-confidence
Self-confidence

Rap, bass music, hip hop

Midnight Velocity
Midnight Velocity

(((Drum 'n' Bass))),electronic,dance music,Complex chord progressions,

Dreams in the Balance
Dreams in the Balance

hip hop,east coast hip hop,conscious hip hop,boom bap

Coupe du Monde
Coupe du Monde

Guitar rap french

スピードの旋律
スピードの旋律

Symphonic Gabber