Panjangam Paarthu

taiko,haunting violins,hypnotic voice, whispery,mysterious

May 20th, 2024suno

Lyrics

[Instrumental Interlude] பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ….ஓ……ஒ பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆ….ஆ….ஆ பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் கண்களால் ஆஆ……ஆஆ…….ஆ சொல்லம்மா ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் காட்டில பூவும் கூட்டில தேனும் பொங்குற போது சேத்துக்கறேன் [Percussion Break] ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க சொல்லத்தான் தெரியாது பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏ……. பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் சொல்லத்தான் தெரியாது மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் [Percussion Break] ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க சொல்லத்தான் தெரியாது உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ ஹே…..ஏ…ஏ உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ நேத்துக்கு மனது கேட்குது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன் சொன்னதையெல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்……ஆ…..ஆ….ஓ….ஓ…… [Instrumental Interlude] பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ….ஓ……ஒ பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆ….ஆ….ஆ பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் கண்களால் ஆஆ……ஆஆ…….ஆ சொல்லம்மா ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் காட்டில பூவும் கூட்டில தேனும் பொங்குற போது சேத்துக்கறேன் [Percussion Break] ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க சொல்லத்தான் தெரியாது பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏ……. பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் சொல்லத்தான் தெரியாது மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் [Percussion Break] ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க சொல்லத்தான் தெரியாது உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ ஹே…..ஏ…ஏ உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ நேத்துக்கு மனது கேட்குது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன் சொன்னதையெல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்……ஆ…..ஆ….ஓ….ஓ……

Recommended

Funky Fiesta
Funky Fiesta

lo-fi hip hop violin bass boosted mafia piano banjo funk dubstep rasta

Jeanny
Jeanny

Trip pop, soul

Hatsune miku
Hatsune miku

Japanese rock, emo,hip hop, beat, trap

Uyuy2907
Uyuy2907

pop rhythmic

Blinding lights
Blinding lights

80's sythwave, synth pop

해변의 월척 (Catch of the Beach)
해변의 월척 (Catch of the Beach)

Here's a short comedic pop rock song for a male:

Llamas de Malenia
Llamas de Malenia

épico powermetal rápido

Battle Cry
Battle Cry

electronic pop dance beat

บุบบุาม
บุบบุาม

เมนเดลเรียกลักษณะที่ปรากฎในลูกรุ่นที่1ว่าลักษณะเด่นและเรียกลักษณะที่ไม่ปรากฎในลูกรุ่นที่2ว่าลักษณะด้อย

Leandrozo on the beat
Leandrozo on the beat

funk brasileiro são paulo 130 bpm Am

Море Звуков
Море Звуков

alternative rock,rock,indie rock,shoegaze,atmospheric,noisy,warm,ethereal,noise pop,energetic,nocturnal

Plastic Ban
Plastic Ban

pop rhythmic