En uyir kathaliye

Love song high pitch

May 10th, 2024suno

Lyrics

என்னுயிர் காதலியே, என்னை நீ பரடியே, எங்கும் நீ போனாலுமே, என்றென்றும் நீ தானடி..... என்னை நீ விட்டுச் செல்லும் நேரம் ....நெஞ்செங்கும் பாலைவனம் ஆகும்..... நொடி கூட யுகமாய் மாறி போகும்...... நீ தந்த நினைவுகள் நெஞ்சினில் ஓடும்..... பூங்காற்றாய் உன்னை அனைத்தேன், ஒரு புயலாய் மாறி என்னை அளித்தாய்...... ஓடா நதியாய் உன்னில் கிடந்தேன், அதில் கடலை கொண்டு வந்து சேர்த்தாய்....... கண்களில் ஏனோ இந்த ஈரம்...... கண்ணே உன் கண்ணை பார்க்கும் நேரம்...... நொடி கூட யுகமாய் மாறிப் போகும்...... நீ தந்த நினைவுகள் நெஞ்சினில் ஓடும்....... என்னை நீ விட்டுச் செல்லும் நேரம் ....நெஞ்செங்கும் பாலைவனம் ஆகும்..... நொடி கூட யுகமாய் மாறி போகும்...... நீ தந்த நினைவுகள் நெஞ்சினில் ஓடும்..... என்னுயிர் காதலியே, என்னை நீ பாரடியே, எங்கும் நீ போனாலுமே, என்றென்றும் நீ தானடி..... என்னை நீ விட்டுச் செல்லும் நேரம் ....நெஞ்செங்கும் பாலைவனம் ஆகும்..... நொடி கூட யுகமாய் மாறி போகும்...... நீ தந்த நினைவுகள் நெஞ்சினில் ஓடும்..... பூங்காற்றாய் உன்னை அனைத்தேன், ஒரு புயலாய் மாறி என்னை அளித்தாய்...... ஓடா நதியாய் உன்னில் கிடந்தேன், அதில் கடலை கொண்டு வந்து சேர்த்தாய்....... கண்களில் ஏனோ இந்த ஈரம்...... கண்ணே உன் கண்ணை பார்க்கும் நேரம்...... நொடி கூட யுகமாய் மாறிப் போகும்...... நீ தந்த நினைவுகள் நெஞ்சினில் ஓடும்....... என்னை நீ விட்டுச் செல்லும் நேரம் ....நெஞ்செங்கும் பாலைவனம் ஆகும்..... நொடி கூட யுகமாய் மாறி போகும்...... நீ தந்த நினைவுகள் நெஞ்சினில் ஓடும்.....

Recommended

techno trance
techno trance

techno trance house, experimental, aggressive

Cat Offense
Cat Offense

trip metal, drug experience, catnip metal

Yeh Raaste Alag Ho Jaaye
Yeh Raaste Alag Ho Jaaye

bollywood fusion electro with traditional instruments

What If
What If

orchestral mellow reflective

Summer's End Study
Summer's End Study

regional music,northern american music,rock,country,country rock,honky tonk

Eclipsed Dreams
Eclipsed Dreams

post-rock introspective metal

Lost Souls
Lost Souls

aggressive high-energy electro rock

Summer (ft. Hatsune Miku)
Summer (ft. Hatsune Miku)

Remix, Vocaloid, techno, Electronic, electropop, launchpad, Electro, pop, Miku Hatsune voice

Silent Words
Silent Words

dreamy, slowcore, indie rock, male vocals

나의 영혼을 편안하게
나의 영혼을 편안하게

intense, aggressive, mellow, electropop, 80s, reggae

Hurting
Hurting

Indie Pop female catchy acoustic

Look In The Mirror
Look In The Mirror

Disco Alternative R&b, classical piano, contemporary classical, grunge, bassline, art pop, new wave swing, dance-punk

Midnight Massacre
Midnight Massacre

dark trap, edm

UFO
UFO

relax Lounge Chill Out, Hang, Handpan, female chant, deep chill

不可思議のカルテ(ジェネリック平沢進)
不可思議のカルテ(ジェネリック平沢進)

male, dark technology, japanese male low voice, world music, electronica progressive rock, mystical experimental techno

mes ex
mes ex

pop malevoice