
நான் ஒரு இளைஞன்
Pop and rap
August 4th, 2024suno
Lyrics
yeah this song made by harish
நான் ஒரு இளைஞன் வாலிப கலைஞன் கதை சொல்ல வந்தேன் என் வரிகளிலே
இசையோடு வலியும் கலையோடு நயமும் நான் சொல்ல வந்தேன் ஸ்ருதியினிலே
இருபதை கடந்தாலே வாழ்கை தான் கசக்கிறதே இளமையும் வெறுக்கிறதே
ஒரு கையில் குடும்ப பாரம் மறுகையில் வாழ்வில் கோரம் ரெண்டுக்கும் இடையில் துடிக்கிறனே
கவி பாட வந்தேனே கதை கொண்டு வந்தேனே சொல்லிசையால் மண்ணை வெல்வேனே
[Chorus]
இளைஞன் நான் ஒரு கலைஞன்
இளைஞன் நான் ஒரு கலைஞன்
வெற்றியை நோக்கி வெறி கொண்டு பயணம் செய்திடும் இளைஞன்
வெற்றிக்கு பின்னே நித்தமும் நிலைக்கும் நிரந்தர கலைஞன்
[Chorus]
நான் ஒரு இளைஞன் வாலிப கலைஞன் கதை சொல்ல வந்தேன் என் வரிகளிலே
Recommended

BANANA (INDIAN HOUSE 2.0)
INDIAN STYLE , house

हमारी प्यारी दुनिया
melodious family love pop

Ghana vi wo miwor deka loo!!!
afrobeat rhythmic

永遠愛你
木吉他

Mighty Team 3
celtic ballad baldur's gate 3 style

Close to You
uplifting anthemic reggae

Take me to the top
agressive hard 80's glam metal, hair metal, nice heavy virtuoso guitar solo

Voces Caelorum
orchestral dramatic epic

Moonlit Memories in Your Arms
, violino, piano,country,, male voice, female voice,melodic,pop, romantic, guitar, drum,bass

In an Hour
electronic pop

MUJER TU ERES UNA FLOR
GUITARRA ACUSTICA

TOUCHY
dubstep kawaii future bass Kawaii, Dubstep, Future Bass, Cute, Heavy

Avocado Toast Delight
upbeat, dance, male vocals, pop

Midnight Trails
alternative country

Der Stettbecker Jung
pop electronic


