
My happiness
Female voice love romantic emotional feeling my heart touching
July 30th, 2024suno
Lyrics
கவிப்பேரரசு பாரதியாரின் ரசிகியாக இருந்தவள் நான் ஆனால் ஏனோ இன்று தெரியவில்லை உன் ரசிகையாக ஆனேன் என்னையும் உன் ரசிகையாக மாற்றிய உன் இரு விழிகளுக்கு என்ன அவ்வளவு கர்வம் என்னையும் காதல் வசப்பட செய்து விட்டதில் பரந்த வானில் பறவை போல சுற்றி வந்த என்னை இன்று உன் இதயம் சிறை செய்துவிட்டது சிறைக் கைதியாக ஆன பின்பும் சிக்கித் தவிக்கிறேன் உன் இதயத்தில் இருந்து மீள்வதற்காக அல்ல உன் இதயம் எனும் கருவறையில் நம் காதல் எனும் பிணைப்பால் ஒன்றிணைந்திட என்னையும் அறியாமல் உன்னை காதலிக்க தொடங்கினேன் ஆனால் உன்னை காதலிக்க தொடங்கிய பின்பு தான் என்னைப் பற்றி தெரிந்து கொண்டேன் உன் சிறு பிரிவு கூட என்னை வாட்டி வதைக்கிறது சிறிது நேரம் நீ என்னை பிரிந்தால் தாயை தேடும் குழந்தை போல் ஏங்கித் தவிக்கிறது என் இதயம் என்று உன்னை வந்து சேருவேன் என்று தெரியவில்லை இருப்பினும் காதலோடு காத்திருக்கிறது என் இதயம் காதலில் காத்திருப்பதும் ஒரு சுகம்தான் என் காத்திருப்பு அனைத்தும் உன் காதலுக்காக மட்டும் என்பதில் தான் எனக்கு பேர் இன்பம் நிலையில்லா இவ்வுலகில் நீ மட்டும் எனக்கு நிரந்தரம் என்று எண்ணத் தொடங்கிய நாட்களில் இருந்து இன்று வரை நொடிக்கு ஒரு முறை உன்னை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன் நீ எனக்கானவள் என்பதில் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லை எந்த ஒரு தயக்கமும் இல்லை ஆனாலும் நான் உன்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி உன் இதயம் எனும் பிருந்தாவனத்தில் என்னை அனுமதிப்பாயா இல்லை நிராகரிப்பாயா நிராகரிப்பதாக இருந்தால் கூறிவிடு நிரந்தரமாக உன்னை விட்டு நீங்கி செல்கிறேன் அனுமதிப்பாய் என்றால் சொல்லிவிடு உன் காதலெனும் மாபெரும் பிருந்தாவனத்தில் வசித்திட ஆவலாக காதலோடு காத்திருக்கிறேன் சொல்லாத காதல் தான் இருப்பினும் உன் மீது சொல்லில் அடங்காத காதலும் கூட உனக்காக காத்திருக்கும் என் காதலை ஏற்பது மறுப்பதும் உன் விருப்பம் உன் விருப்பத்தையும் மதிப்பதே என் விருப்பம் நிரந்தரமாகுமா நம் உறவு என்று தினந்தோறும் நினைத்து வாடி தவித்துக் கொண்டிருக்கும் ஒரு உறவு
Recommended

Music of the Night
electric soulful blues

RUN!!!!
lo-fi j-pop, funk

Under the Stars
edm synthwave slow-burn

Duas Cachorrinhas
alegre pop acústico

Eto prikaz rap
male vocal, rap

From the Start
jazz-pop smooth bossa nova

Bumi Lampung Kita
pop acoustic

너를 향한 마음
일렉트로닉

คณิตศาสตร์ไม่ยากเกินไป
จังหวะเร็ว เครื่องดนตรีอิเล็กทรอนิกส์ พ็อพ

Ησαι Κούκλα μου
arabesk, oud, flute, belly dance, upbeat, guitar, femail greek voice,

马帮v3
Girl Group, Danceable,Tipsy,Ukulele,Flute,Finger Piano,Kalimba

Quiero expresar mi angustia en versos
Bossa Nova, afro-cuban latin jazz, bolero, pop, samba catalana

РАУХ
atmospheric, synth, dark, piano, jazz

I Have Called (Psalm 17)
male voice, J-pop, violin, tambourine, xylophone,

||||||||||||PIXELVIBE\\\\\\\\\\\\\\
Retro, electro guitar, dubstep, trap, pixel-funk, epic

Pandemonium
Progressive Rock

midnight solitude
Photo Background Music Modern Jazz Slow Ballad

Rainy Day Vibes
tropical reggae laid-back
Banana Haze
male vocalist,metal,rock,doom metal,heavy,epic
